பரட்டைத் தலைமுடியை கட்டுப்படுத்தவோ, சுருட்டையாவதை கட்டுப்படுத்தவோ அல்லது உங்கள் முடி இழந்த பளபளப்பை மீண்டும் பெற விரும்பினாலோ, தாங்களே செய்து கொள்ளும் (DIY) ஹேக்கை பயன்படுத்தி ஒரு 30 நிமிட நேரத்திற்குள் நல்ல தீர்வை பெறலாம். பளபளப்பு, மிருதுத்தன்மை மற்றும் சுருட்டையில்லாத கூந்தல் போன்றவற்றை அடைவதற்கான வழிகளை உள்ளடக்கிய கோ-டு கண்டிஷனர் என்ற அப்ளிகேஷேனை பற்றி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு காணொளியை நாங்கள் கண்டோம். இப்போது அந்த அப்ளிகேஷனுக்குள் உள் நுழைவோம்.
- தாங்களே செய்து கொள்ளும் (DIY) ஹேக் என்றால் என்ன?
- இது எல்லாவித முடி வகைகளுக்கும் இது பொருத்தமானதா?
- இந்த ஹேக்கிற்கு எந்த கண்டிஷனரை நாம் பரிந்துரைக்கலாம்?
தாங்களே செய்து கொள்ளும் (DIY) ஹேக் என்றால் என்ன?

சமூக ஊடகம் என்பது உங்களுடைய அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஒவ்வொன்றையும் சீர் செய்யக்கூடிய அற்புதமான ஹேக்குகளால் நிரப்பப்பட்ட இறுக்கமான அலமாரி போன்றது. மேலும், இன்று, உங்கள் தலைமுடிக்கான ஒரு ஹேக்கை அளிக்க உள்ளோம். மேலும் இது மிகவும் எளிமையானதாகும். இணையத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பேர்கள் இந்த தந்திரத்தை விரும்பியிருக்கிறார்கள். இது உங்கள் தலைமுடியை சாதாரணமாக அலசுதல், ஷாம்பு போட்டு குளித்தல் போன்றவைகளை உள்ளடக்கியது மற்றும் உங்கள் தலைமுடியிலுள்ள உள்ள அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி எடுக்கவும் மற்றும் கண்டிஷனரை போட்டுக் கொண்டு முடிப்பது ஆகியவையும் அடங்கும். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இன்-ஷவர் லோஷன் போல் தெரிகிறது, இல்லையா? இங்குதான் ஹேக் தன் பணியை செய்யத் துவங்குகிறது. உங்கள் தலைமுடி முழுவதையும் கன்டிஷனரால் பூசவும். பின் ஒரு காட்டன் T-ஷர்ட்டினால் தலைமுடியை நன்றாக சுற்றவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை குளிர்ந்த நீரினால் அலசவும். இதன் தீர்வாக, உங்களுடைய நன்றாகப் படிந்த, மற்றும் நேர்த்தியான பட்டுப்போன்ற, பளபளப்பான தலைமுடியை நீங்கள் பெறுவீர்கள்.
இது எல்லாவித முடி வகைகளுக்கும் இது பொருத்தமானதா?

அந்தக் காணொளியில் வரும் பெண்ணின் தலைமுடி இயற்கையான நேரான முடியாக இருந்தாலும், அந்த காணொளியின் கீழே தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒரு ஹேக்கின் செயல்திறனை நிரூபிக்கின்றன. சுருள் முடி முதல் அலைஅலையாய பறக்கும் முடி வரை அனைத்துவித தலைமுடி வகைகளுக்கும் இந்த ஹேக்குகள் நன்றாகவே செயல்படுகின்றன என்று சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இயற்கையான உங்கள் முடியின் அமைப்பை இந்த உத்தி மாற்றாது. நீரிலுள்ள வெப்பத்தினால் உங்கள் கன்டிஷனருக்கு வழங்கப்படும் ஈரப்பதமூட்டும் பண்புகள், உங்கள் மயிரிழைகளை சீராக படிய வைத்திருக்கவும், மற்றும் உங்கள் தலைமுடிக்கு மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரே இரவில் உங்கள் முடியின் இயற்கையான அமைப்பை மாற்ற முடியாது. ஏனெனில், இது ஒரு ஹேக் என்பதை மற்றும் நினைவில் கொள்ளுங்கள், குறிப்பாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் முடி வகையை உங்களுடைய மரபியல்தான் தீர்மானிக்கிறது. உங்களிடம் காட்டன் T-ஷர்ட் இல்லையென்றால், அதற்கு பதிலாக காட்டன் டவலைப் பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடியை மிகவும் மோசமான முறையில் உலர்த்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மயிர்க்கால்களை தொந்தரவு செய்யாமலும், தேவையில்லாமல் முடி சுருட்டையாகாத வகையிலும் கூந்தலை பிழிந்து நீரை வெளியேற்ற வேண்டும். மற்றொரு குறிப்பு? உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் குளிக்கும்போது, கொதிக்கின்ற நீரினால் உங்கள் தலைமுடியை அலசுவதால் தலைமுடியிலுள்ள இயற்கையான ஈரப்பதத்தை அது அகற்றி விடும், எனவே, சூடான நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை அலசவும்.
இந்த ஹேக்கிற்கு எந்த கண்டிஷனரை நாம் பரிந்துரைக்கலாம்?

உங்கள் தலைமுடிக்குப் பட்டுப் போன்ற தன்மை மற்றும் மென்மையை மீட்டெடுப்பதற்காக நீங்கள் ஒரு நல்ல மாஸ்ச்யரைஸ் கண்டிஷனரை நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். மிகவும் மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு எங்களுக்கு மிகவும் பிடித்த TRESemmé Keratin Smooth With Argan Oil Conditionerஐ நாங்கள் தேர்வு செய்கிறோம். முந்தையது, உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தலைமுடி உதிர்வதையும், சிதைவதையும் தடுக்கிறது மற்றும் அன்றாடம் ஏற்படும் தலைமுடிகளின் தேய்மானத்தை தடுக்க உங்கள் மயிரிழைகளு வலிமையை அளிக்கிறது. பிந்தையது ஈரப்பதமூட்டும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, அவை நேராகவும், மிருதுவாகவும் மற்றும் மென்மையான முடியுடன் உங்களுக்கு
வெகுமதி அளிக்கின்றன. பிந்தையதில், மாஸ்ச்யரைஸிங் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் நிரப்ப்பட்டுள்ளது. இது நேர்த்தியான, மிருதுவான பட்டுப்போன்ற தலைமுடியை அளிக்கும்.
Written by Kayal Thanigasalam on 22nd Feb 2022